🏹 நண்பர்களே salary arrear bill தயார் செய்யும் பொழுது effective date error வரும்.
நாம் எப்பொழுதும் இம்மாதத்தின் முதல் நாளினை effective date ஆக வைத்து batch create செய்து retro elements add செய்து பட்டியலை தயார் செய்வோம்.
ஆனால் இப்பொழுது எரர் வருவதால் என்ன செய்ய வேண்டும் எனில்
Effective date 01.03.2025
வைத்து Elements add செய்ய வேண்டும் செய்துவிட்டு பட்டியல் ப்ராசஸ் செய்யும் பொழுது மார்ச் 25 மாதத்தில் வைத்து process செய்ய வேண்டும்
இம்முறை தற்காலிகமானது🏹vj🏹
0 Comments