🏹 நண்பர்களே ஏப்ரல் மாதத்தில் சில IFHRMS errors.......!!!!!!!
1. Aided schools budget Not update..... பொறுமை காக்கவும் ஆகவே Supplementary salary, arrear பட்டியல்கள் தயார் செய்ய இயலாது.
2. Pension proposal தயார் செய்யும் பொழுது administrator encounter error வரும் ஆகவே பென்ஷன் ப்ரோபோசல் தயார் செய்தால் image, sign வராது ஆகவே இதற்கும் பொறுமை காக்கவும்.
3. GPF advance , part final போன்ற பட்டியல்கள் தயார் செய்யும் பொழுது deposit refund தொகை ஒரு மாதத்திற்கு மட்டும் எடுத்துக் கொண்டு வருவதால் PF balance தவறாக இருக்கும்.
இது எல்லாம் சரி செய்யும் வரை இப்பட்டியல்கள் மற்றும் பென்ஷன் ப்ரோபோசல் தயார் செய்யாமல் பொறுமை காக்கவும்.🏹vj🏹
0 Comments