பள்ளிக் கல்வித் துறையில் ஊதிய பட்டி தயாரிப்பில்
மிகப் பெரிய மாற்றம்
AZ, BC, KH, KI கணக்கு தலைப்புகள் ஏற்கனவே நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டது..
அதைத் தொடர்ந்து இன்று (18/4/25)
இந்த அனைத்து கணக்கு தலைப்புகள்
AA ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது 🙏
நீங்க செய்ய வேண்டியது.. Add update bill group மட்டுமே...
அதாவது தங்களிடம் உள்ள நிரந்தர AA கணக்கு தலைப்பு bill க்கு அவர்களை (BC KH AZ KI) மாற்றம் செய்ய வேண்டும்...
அதற்கான steps ..
Flow .....
(AZ, BC, KH, KI) select one group at one time
Initiator I'd login => Finance => Pay roll => Process => Bill group search => Select all => Add/update bill group => Group Name (தங்களின் AA permanent group select செய்யுங்கள் ) => Effective date - 01-Apr-2025 => Submit => Ok
Check
Monitor request status...
Normal completed...
That's all...
Mobile இல் கூட இந்த பணிகளை எளிதாக முடிக்கலாம் 😊
2.30 நிமிடங்கள் வேலை முடிந்தது...
இனி பள்ளிகளில் நிரந்தர பணியிடங்கள் அனைத்தும் 220202109AA ஒரே Bill...
மிகச் சிறப்பு 😊
தகவலுக்காக
க.செல்வக்குமார்🙏
0 Comments