🏹 நண்பர்களே தற்பொழுது old Regime or New Regime என்பதை தவறுதலாக தேர்வு செய்திருந்தால் ஒரே ஒரு முறை மட்டும்
*கவனிக்கவும் ஒரே ஒருமுறை மட்டும்*
Individual employee ID or initiator id Log in செய்துவிட்டு employee self service இல் சென்று
IT declaration click செய்தோம் என்றால் உள்ளே swipe old to new or swipe new to old என்று காண்பிக்கப்படும் அதனை கிளிக் செய்தால் மாறிவிடும்
அடிக்கடி மாற்றம் செய்ய முடியாது யோசித்து செயல்படவும்.🏹vj🏹
0 Comments