நண்பர்களே
CPS Final Settlement வாங்கியவர்களுக்கு அவர்களின் தகவல்களைSchemes (CPS) of the government of Tamil Nadu என்ற இணையதளத்தில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். உள்ளே பைனல் செட்டில்மெண்ட் என்பதை கிளிக் செய்தவுடன் அலுவலகத்தில் யாருக்கு சிபிஎஸ் அப்டேட் செய்ய வேண்டுமோ அவர்களின் பெயர் காண்பிக்கும்.அதில் View FW detail என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் IFHRMS எண்ணை டைப் செய்ய வேண்டும். IFHRMS னம்பர் இல்லை என்றால் 0 Zero. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

0 Comments