🏹 நண்பர்களே மார்ச் மாதத்தில் நிறைய பேருக்கு தேர்வு நிலை முடிந்திருக்கும் ஆகவே அவர்களுக்கு பட்டியல் தயாரிப்பதற்கு retro மூலமாக தயார் செய்ய வேண்டுமா அல்லது Auto அரியர் calculation ஆக தயார் செய்யலாமா என்பதில் குழப்பம் உள்ளது மேலும் அகவிலைப்படி உயர்வு அந்த நிலுவை பட்டியல் உள்ளது அதற்கு இடையில் இப்பட்டியிலை தயார் செய்யலாமா எனில்
தயார் செய்ய வேண்டாம்
ஜூன் மாதத்தில் தயார் செய்து கொள்ளலாம் ஏனென்றால்
1. 01.03.2025 முதல் ஆட்டோ அரியர் கால்குலேஷன் எனேபிள் செய்வார்கள் ஆகவே enable செய்த பிறகு பட்டியல் தயார் செய்து கொள்ளலாம் எப்பொழுது enable செய்வார்கள் என்று குழப்பம் வேண்டாம் ஜூன் மாதத்தில் கட்டாயம் enable செய்வார்கள்.
2. 01.3.2025 முதல் ஆட்டோ அரியர் கால்குலேஷன் எனில் அதற்கு முந்தைய காலகட்டத்திற்கு உதாரணமாக இரண்டு மூன்று வருடத்திற்கு பட்டியல் தயார் செய்ய வேண்டும் எனில் என்ன செய்வது குழப்பமே வேண்டாம் retro மூலமாக மட்டுமே தயார் செய்ய இயலும் அதுவும் தயார் செய்யும் மாதம் 01.03.2025 ஆக இருக்கலாம் ...இருக்க வேண்டும்
3. Retro எனும் ஆப்ஷனையே கூடிய விரைவில் எடுக்கக்கூடிய காலம் வரலாம்.🏹vj🏹

0 Comments