Ticker

6/recent/ticker-posts

New rule for Old Regime in FY 2024-25


 

2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் பணி தொடங்கிவிட்டது. 2024-25ஆம் நிதி ஆண்டிற்கு புதிய வரிவிதிப்பு முறையே DEFAULT ஆக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வருமான வரி தாக்கல் செய்ய விரும்பும் ஒரு பயனர், அவர் விரும்பும் வரிவிதிப்பு முறையிலேயே தாக்கல் செய்யலாம்.

பழைய வரிவிதிப்பு முறையில் தாக்கல் செய்ய முடிவு செய்யும் நேர்வில் வீட்டு வாடகை விலக்குகள்,  வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் பிரிவு 80C முதல் 80U வரையிலான விலக்குகள் ஆகியவற்றைக் கழித்து பலன் பெறலாம்.

ஆனால் இந்த நிதியாண்டிலிருந்து, தவறான வரிவிதிப்புகளைத் தடுப்பதற்காக வழக்கமாக கேட்கப்படும் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கழிவிற்கும் கூடுதல் விவரங்கள் அல்லது தெளிவுரைகளைக் கேட்பது தெரிய வருகிறது.

இந்தக் கட்டுரையில், ஒவ்வொரு DEDUCTION கீழும் வருமானவரி துறைக்கு தேவையான கூடுதல் விவரங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments

Recent, Random or Label

WhatsApp Chat